தமிழக செய்திகள்

'விஜயகாந்திற்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்' - தேமுதிக மாநாட்டில் தீர்மானம்!

அரசுக்குச் சொந்தமான ஒரு பொது இடத்தில், விஜயகாந்திற்கு அவர்களுக்கு “மணிமண்டபம்” அமைத்துத் தரவேண்டும். தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் விளைவிக்கும் நெல் மணிகளை பாதுகாக்க, போதிய கிடங்குகளை அமைக்க வேண்டும்

தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி கூட்டணி, தேர்தல் அறிக்கை, வேட்புமனு, பொதுக்கூட்டம் போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளன. அந்தவகையில் இன்று தேமுதிக, 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0' என்ற பெயரில் பெரும்மாநாட்டை நடத்திவருகிறது. இந்த மாநாட்டில் தேமுதிக 10 தீர்மானங்கள் போட்டுள்ளது.

SCROLL FOR NEXT