பசுமை வழிச்சாலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தபின் எம்பி தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விரைவில் ஆட்சி அமையும்.
* மக்களுக்கான நல்லாட்சியை இபிஎஸ் தருவார். ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது.
* கடவுள் ஆசிர்வாதத்தில் நல்லதே நடக்கும்.
* தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடர்கிறதா என்ற கேள்விக்கு பதில் கூற மறுப்பு தெரிவித்தார்.