நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு- ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு எழுத இன்று முதல் செப்.8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இந்த தேர்வு எழுத இன்று முதல் செப்.8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.