தமிழக செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,930-க்கும், சவரன் ரூ.47,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கும், பார் வெள்ளி ரூ.77,000-க்கும் விற்பனையாகிறது.

சென்னை :

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சனிக்கிழமை அன்று சவரனுக்கு ரூ.800 உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,930-க்கும், சவரன் ரூ.47,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கும், பார் வெள்ளி ரூ.77,000-க்கும் விற்பனையாகிறது.