தமிழக செய்திகள்

தங்கம் விலை நிலவரம்...

வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.80-க்கும் பார் வெள்ளி ரூ.80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை:

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.47,280-க்கும், ஒரு கிராம் ரூ.5,910-க்கும் விற்பனையாகிறது.