தமிழக செய்திகள்

நாளை டெல்லி பயணம்- தலைமையை சந்திக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

பா.ஜ.க. தேசிய தலைமையை சந்தித்து பேச்சுவார்த்தை.மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை.

மாலை மலர்

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாளை டெல்லி செல்கிறார்.

மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அங்கு, பா.ஜ.க. தேசிய தலைமையை சந்தித்து கூட்டணி குறித்து அண்ணாமலை பேசவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது