தமிழக செய்திகள்

தமிழக சட்டசபை தேர்தல்: மதியம் 5 மணி நிலவரப்படி மாவட்டம் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்...

தமிழகத்தில் காலை முதல் விறுவிறுப்பாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

சென்னை - 81.34% வாக்குகள் பதிவு.

கோவை - 82.33% வாக்குகள் பதிவு.

மதுரை -77.89% வாக்குகள் பதிவு.

திருச்சி - 82.76% வாக்குகள் பதிவு.

அரியலூர் - 83.09% வாக்குகள் பதிவு.

செங்கல்பட்டு - 82.41% வாக்குகள் பதிவு.

கடலூர் - 81.91% வாக்குகள் பதிவு.

தருமபுரி - 87.28% வாக்குகள் பதிவு.

திண்டுக்கல் -86.35% வாக்குகள் பதிவு.

ஈரோடு - 87.59% வாக்குகள் பதிவு.

கள்ளக்குறிச்சி- 84.22% வாக்குகள் பதிவு.

காஞ்சிபுரம் - 84.92% வாக்குகள் பதிவு.

கன்னியாகுமரி - 73.44% வாக்குகள் பதிவு.

கரூர் - 89.32% வாக்குகள் பதிவு.

கிருஷ்ணகிரி -82.32% வாக்குகள் பதிவு.

மயிலாடுதுறை - 78.41% வாக்குகள் பதிவு.

நாகை - 83.15% வாக்குகள் பதிவு.

நாமக்கல் - 87.63% வாக்குகள் பதிவு.

பெரம்பலூர் - 82.75% வாக்குகள் பதிவு.

புதுக்கோட்டை - 81.55% வாக்குகள் பதிவு.

ராமநாதபுரம் - 74.41% வாக்குகள் பதிவு.

ராணிப்பேட்டை - 86.28% வாக்குகள் பதிவு.

சேலம் - 88.02% வாக்குகள் பதிவு.

சிவகங்கை - 74.44% வாக்குகள் பதிவு.

தென்காசி- 79.25% வாக்குகள் பதிவு.

தஞ்சை - 78.07% வாக்குகள் பதிவு.

நீலகிரி- 75.90% வாக்குகள் பதிவு.

தேனி - 78.70% வாக்குகள் பதிவு.

திருவள்ளூர் - 80.70% வாக்குகள் பதிவு.

திருவாரூர் - 80.65% வாக்குகள் பதிவு.

தூத்துக்குடி- 77.56% வாக்குகள் பதிவு.

நெல்லை - 75.10% வாக்குகள் பதிவு

திருப்பத்தூர் - 85.28% வாக்குகள் பதிவு.

திருப்பூர் - 86.33% வாக்குகள் பதிவு.

திருவண்ணாமலை - 85.59% வாக்குகள் பதிவு.

வேலூர் - 85.06% வாக்குகள் பதிவு.

விழுப்புரம் - 85.45% வாக்குகள் பதிவு.

விருதுநகர் - 82.16% வாக்குகள் பதிவு.