சென்னை - 68.13% வாக்குகள் பதிவு.
கோவை - 71.16% வாக்குகள் பதிவு.
மதுரை -67.15% வாக்குகள் பதிவு.
திருச்சி - 71.03% வாக்குகள் பதிவு.
அரியலூர் - 68.97% வாக்குகள் பதிவு.
செங்கல்பட்டு - 69.46% வாக்குகள் பதிவு.
கடலூர் - 68.53% வாக்குகள் பதிவு.
தருமபுரி - 74.68% வாக்குகள் பதிவு.
திண்டுக்கல் -74.35% வாக்குகள் பதிவு.
ஈரோடு - 75.61% வாக்குகள் பதிவு.
கள்ளக்குறிச்சி- 72.16% வாக்குகள் பதிவு.
காஞ்சிபுரம் - 72.51% வாக்குகள் பதிவு.
கன்னியாகுமரி - 61.84% வாக்குகள் பதிவு.
கரூர் - 60.77% வாக்குகள் பதிவு.
கிருஷ்ணகிரி -70.07% வாக்குகள் பதிவு.
மயிலாடுதுறை - 65.80% வாக்குகள் பதிவு.
நாகை - 69.96% வாக்குகள் பதிவு.
நாமக்கல் - 76.43% வாக்குகள் பதிவு.
பெரம்பலூர் - 70.54% வாக்குகள் பதிவு.
புதுக்கோட்டை - 69.85% வாக்குகள் பதிவு.
ராமநாதபுரம்- 63.14% வாக்குகள் பதிவு.
ராணிப்பேட்டை -72.46% வாக்குகள் பதிவு.
சேலம் - 75.80% வாக்குகள் பதிவு.
சிவகங்கை - 64.74% வாக்குகள் பதிவு.
தென்காசி- 67.54% வாக்குகள் பதிவு.
தஞ்சை - 66.65% வாக்குகள் பதிவு.
நீலகிரி- 63.67% வாக்குகள் பதிவு.
தேனி - 67.68% வாக்குகள் பதிவு.
திருவள்ளூர் - 68.07% வாக்குகள் பதிவு.
திருவாரூர் - 68.43% வாக்குகள் பதிவு.
தூத்துக்குடி- 65.18% வாக்குகள் பதிவு.
நெல்லை - 63.84% வாக்குகள் பதிவு
திருப்பத்தூர் - 71.46% வாக்குகள் பதிவு.
திருப்பூர் - 75.38% வாக்குகள் பதிவு.
திருவண்ணாமலை - 72.19% வாக்குகள் பதிவு.
வேலூர் - 71.23% வாக்குகள் பதிவு.
விழுப்புரம் - 71.65% வாக்குகள் பதிவு.
விருதுநகர் - 70.24% வாக்குகள் பதிவு.