பதின்மூன்று IAS அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
1. உயர்கல்வித்துறை செயலாளர் - ராஷ்மி சித்தார்த்
2. ஆளுநரின் செயலாளர் - சஜ்ஜன் சிங் ஆர்.சவான்
3. நில சீர்திருத்தத்துறை செயலாளர் - ஹர் சஹாய் மீனா
4. பால்வளத்துறை ஆணையர் - அஜித் யாதவ்
5. தென்காசி ஆட்சியர் - ரஞ்சித் சிங்
6. திண்டுக்கல் ஆட்சியர் - துர்கா மூர்த்தி
7. சென்னை இணை ஆணையர் - சரவணன்
8. கரூர் ஆணையர் - பிரத்விராஜ்
9. கடலூர் ஆணையர் - கிஷன் குமார்
10. தஞ்சை ஆணையர் - தீபனா விஸ்வேஸ்வரி
11. தேனி ஊரக வளர்ச்சி முகமை ஆணையர் - ரஜத் பீட்டன்
12. சிவகங்கை ஊரக வளர்ச்சி முகமை ஆணையர் - ஆயூஷ் வெங்கட்
13. உதகை சிறப்பு பகுதி ஆணையர் - சங்கீதா
சேலம் ஆணையர் - சிவானந்தம்
மேலும் சென்னையில் மீனம்பாக்கம், செம்பியம், எழும்பூர், மாதவரம், துரைப்பாக்கம், காட்டுப்பாக்கம் உள்ளிட்ட 11 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்தும் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.