தமிழக செய்திகள்

கவினும் நானும் உண்மையாக காதலித்தோம்- சுபாஷினி விளக்கம்

எனக்கும் கவினுக்கும் என்ன உறவு என்பது பற்றி எனக்கு மட்டும் தான் தெரியும்.கவின் கொலையில் தனது தாய், தந்தையை தொடர்புபடுத்த வேண்டாம்.

நெல்லையில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் காதலி சுபாஷினி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

* எனக்கும் கவினுக்கும் என்ன உறவு என்பது பற்றி எனக்கு மட்டும் தான் தெரியும்.

* கவின் கொலைக்கும் எனது தாய் - தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

* எனக்கும் கவினுக்கும் இடையிலான உறவு குறித்து தெரியாமல் தவறான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்.

* கவினும் நானும் உண்மையாக காதலித்தோம்.

* கவின் கொலையில் தனது தாய், தந்தையை தொடர்புபடுத்த வேண்டாம்.

* எனது உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT