தமிழக செய்திகள்

திருச்சி- தாம்பரம் இடையே இன்று சிறப்பு ரெயில்

6 ஸ்லீப்பர் கோச், 12 ஜெனரல் கோச், 2 செகண்ட் கிளாஸ் கோச் உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.

சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கச் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக திருச்சி- தாம்பரம் இடையே இன்று சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது.

திருச்சியிலிருந்து இரவு 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் நாளை காலை 6.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

6 ஸ்லீப்பர் கோச், 12 ஜெனரல் கோச், 2 செகண்ட் கிளாஸ் கோச் உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.