தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் 107. 63 அடியாக சரிந்தது.

மாலை மலர்

மேட்டூர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 107. 63 அடியாகக் குறைந்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர் இருப்பு 75. 08 டி.எம்.சி.யாக சரிந்துள்ளது.

நீர் வரத்து வினாடிக்கு 218 கன அடியில் இருந்து 206 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500  கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.