தமிழக செய்திகள்

புது வரலாறு படைக்கப் புறப்படுவோம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவு

மாநாட்டு திடலில் அமைக்கப்பட்ட 100 அடி உயர கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.மாநாட்டு அரங்கில் அதிரும் கொள்கை முழக்கங்களும் நாளைய வெற்றிக்கு நமக்கு ஊக்க மளிக்கட்டு.

மாலை மலர்

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

"இன்று சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் தங்கை கனிமொழி எம்.பி. ஏற்றி வைத்துள்ள நம் கழகக் கொடியும், மாநாட்டு அரங்கில் அதிரும் கொள்கை முழக்கங்களும் நாளைய வெற்றிக்கு நமக்கு ஊக்க மளிக்கட்டும்! புது வரலாறு படைக்கப் புறப்படுவோம்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.