Raghava Lawrence
தமிழக செய்திகள்

அரசியலுக்கு வருவதற்கு தயாராக இருக்கிறேன் - ராகவா லாரன்ஸ்

எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி உங்கள் கடமையை நேர்மையுடன் செய்யுங்கள்.

நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் தனது எக்ஸ் தள பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி உங்கள் கடமையை நேர்மையுடன் செய்யுங்கள். உங்கள் ஆலோசனையும் வழிகாட்டுதலும் எனக்குத் தேவை. நான் அரசியலில் வருவதற்கு தாயராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.