சென்னையில் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்காலத்தில் நல்லஆட்சியைத் தருவார்.
* இபிஎஸ் தெம்பாக இருக்கிறார், எங்களுக்கு தெம்பூட்டி வருகிறார்.
* இபிஎஸ் எதிர்காலத்தில் நல்ல ஆட்சியைத் தருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.