தமிழக செய்திகள்

வாகன ஓட்டியிடம் லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்

முறையான சான்றிதழ் இல்லை எனக்கூறி லஞ்சம் பெற்றதாக மோகன் மீது புகார் எழுந்தது.

திருப்பூரில் வாகன ஓட்டியிடம் லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஆடு விற்பனைக்கு கொண்டு சென்ற வாகனத்தை மறித்து எஸ்.எஸ்.ஐ. மோகன் ரூ.200 லஞ்சம் பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

முறையான சான்றிதழ் இல்லை எனக்கூறி லஞ்சம் பெற்றதாக மோகன் மீது புகார் எழுந்தது. அவர் லஞ்சம் பெற்ற வீடியோ சமூக வலைதலங்களில் வெளியான நிலையில் எஸ்.எஸ்.ஐ. மோகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT