தமிழக செய்திகள்

தைலாபுரம் இல்லத்தில் தபால் வாக்கு செலுத்தினார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

திண்டிவனம் தொகுதியில் ராமதாஸ் தனது தபால் வாக்கை செலுத்தியுள்ளார்.

விழுப்புரம் தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் ராமதாஸ் தபால் வாக்கை செலுத்தினார்.

திண்டிவனம் தொகுதியில் ராமதாஸ் தனது தபால் வாக்கை செலுத்தியுள்ளார்.

85 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் தபால் வாக்கை பெறும் நிலையில் திண்டிவனம் தொகுதியில் ராமதாஸ் தனது வாக்கை செலுத்தினார்.

SCROLL FOR NEXT