தமிழ்நாடு செய்திகள்

முல்லை பெரியாறு அணை- கேரளா பகுதிக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

141 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணை.2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு.

மாலை மலர்

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளா பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று 7 மணி நிலவரப்படி 141 அடியை முல்லைப் பெரியாறு அணை எட்டியது.

இதனால், கேரளா பகுதிக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.