தமிழக செய்திகள்

நெகமத்தில் வருகிற 26-ந் தேதி மின் நிறுத்தம்

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.

நெகமம் துணை மின் நிலையத்தில் வருகிற 26-ந்தேதி (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

இதனால் அன்று காலை 9 மணிமுதல், மாலை 4 மணி வரை நெகமம், சின்னேரிபாளையம், ரங்கம்புதூர், காளியப்பன்பாளையம், சின்னநெகமம், அய்யம்புதூர், உதவிபாளையம், என்.சந்திராபுரம், சாலைப்புதூர்,

கொண்டேகவுண்டன்பாளையம், ஆவலப்பம்பட்டி, சிறுக்களந்தை, ஜக்கார்பாளையம், காட்டம்பட்டி, அரசூர், முகவனூர், வி.வேலூர், மூங்கில்தொழுவு, ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை நெகமம் செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT