தமிழக செய்திகள்

நாமக்கல் நகராட்சியின் புதிய கவுன்சிலர்கள்

நாமக்கல் நகராட்சியில் வெற்றிபெற்ற புதிய கவுன்சிலர்கள் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

மாலை மலர்

நாமக்கல்:

நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இவற்றில் 22 -வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் தனசேகரன் மற்றும் 25-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் ஸ்ரீதேவி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.  மீதமுள்ள 37 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 168 பேர் போட்டியிட்டனர்.

இதில் தி.மு.க. உறுப்பினர்கள் 36 இடங்களிலும், அ.தி.மு.க. உறுப்பினர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்று உள்ளனர். எனவே நாமக்கல் நகராட்சியை அ.தி.மு.க.விடம் இருந்து தி.மு.க. கைப்பற்றி உள்ளது.  

வார்டு வாரியாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் இதர அரசியல் கட்சி வேட்பாளர்கள் விவரம் வருமாறு :-

1-வது வார்டு சத்தியவதி (தி.மு.க.) , 2-வது வார்டு சங்கீதா (தி.மு.க.), 3-வது வார்டு பழனிசாமி (கொ.ம.தே.க.), 4-வது வார்டு சசிகலா (தி.மு.க. 5-வது வார்டு கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க. 6-வது வார்டு மோகன் (கொ.ம.தே.க.) 7-வது வார்டு கிருஷ்ணபிரியா (தி.மு.க.) 8-வது வார்டு அம்சா (தி.மு.க.) 

9 -வது வார்டு நந்தகுமார் (தி.மு.க.) 10-வது வார்டு சிவக்குமார் (தி.மு.க.) 11-வது வார்டு பூபதி (தி.மு.க.) 12-வது வார்டு சுரேஷ்குமார் (தி.மு.க.) 13-வது வார்டு  பர்கத்துனிஷா (தி.மு.க.)  14-வது வார்டு  நளினி (தி.மு.க.) 15-வது வார்டு  சந்திரசேகர் (தி.மு.க.)   16-வது வார்டு சரவணன் (தி.மு.க.) 

17- வது வார்டு கலைச்செல்வி (தி.மு.க.) 18-வது வார்டு இந்திராணி (தி.மு.க.  19-வது வார்டு கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க.)   20-வது வார்டு விஸ்வநாதன் (தி.மு.க.)  21-வது வார்டு பாலசுப்பிரமணியம் (தி.மு.க.)  23-வது வார்டு செல்வகுமார் (தி.மு.க.)   24-வது வார்டு நந்தினிதேவி (தி.மு.க.)  26-வது வார்டு சகுந்தலா (தி.மு.க.)  27-வது வார்டு ரூபா (தி.மு.க.) 

28-வது வார்டு  லீலாவதி (தி.மு.க.)  

29-வது வார்டு ரோஜாரமணி (அ.தி.மு.க.)   30-வது வார்டு கலாநிதி (தி.மு.க.)  31-வது வார்டு ஜெயமணி (தி.மு.க.)  32-வது வார்டு  சரோஜா (தி.மு.க.)  33-வது வார்டு கிருஷ்ணலட்சுமி (தி.மு.க.)  34-வது வார்டு இளம்பரிதி (தி.மு.க.)  35-வது வார்டு கமலா தர்மலிங்கம் (தி.மு..க)  36-வது வார்டு விஜய் ஆனந்த் (தி.மு.க.)  37-வது வார்டு லட்சுமி (தி.மு.க.)  38-வது வார்டு ஈஸ்வரன் (தி.மு.க.)  39-வது வார்டு தேவராஜன் (தி.மு.க.)