பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் அப்பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத்தை பொறுப்பில் இருந்து நீக்கி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாலும் ஏஎன்எஸ் பிரசாத் நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.