தமிழக செய்திகள்

என் இனிய தமிழ் மக்களே..!- வைரலாகும் பாரதிராஜாவின் இறுதி வீடியோ

பாரதிராஜா மறைவு தமிழ் சினிமாவில் ஒரு பெரும் சோகமாகியுள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா (84) சிகிச்சை பலனின்றி காலமானார்.

நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநரும் நடிகருமான பாரதிராஜாவின் உயிர் பிரிந்தது.

அவரது மறைவு தமிழ் சினிமாவில் ஒரு பெரும் சோகமாகியுள்ளது.

பாரதிராஜாவின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வைரல் வீடியோ

இந்நிலையில், மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் பிரபலமான வசனமான 'என் இனிய தமிழ் மக்களே' என்பதை இறுதியாக உச்சரித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.