தருமபுரியில் சவுமியா அன்புமணியை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தொகுதி மறுமீரமைப்பால் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பில்லை.
பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை தோற்கடித்துள்ளனர். திமுக, காங்கிரசிற்கு தாய்மார்கள் வாக்களிக்க கூடாது.
தந்தை கருணாநிதி செய்த தவறை மகன் ஸ்டாலினும் திட்டமிட்டு செய்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.