தமிழக செய்திகள்

திமுகவில் அமைப்பு முறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவேன் - மு.க.ஸ்டாலின்

கள ஆய்வு நடத்தி அறிக்கை தர ஒரு குழு அமைக்கப்படும்.

அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* திமுகவில் அமைப்பு முறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவேன்.

* செயல்பட முடியாது என்று நினைப்பவர்கள் தாமாக முன் வந்து விலகிக்கொள்ளலாம்.

* நமக்குள் ஒற்றுமை இல்லை என்றால் வெற்றி சாத்தியமில்லை, கோஷ்டி அரசியலை விட்டு விடுங்கள்.

* கள ஆய்வு நடத்தி அறிக்கை தர ஒரு குழு அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.