Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை! என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சட்டம் - ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்!
* ஒரே நாளில் 17 கொலைகள்!
* குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு!
* பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு!
இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில்,
குற்றவாளிகளுக்குப் பயமில்லை!
காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை!
த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை!
மொத்தத்தில்,
* Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.