சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி வந்து சேரவில்லை.
* இருமொழி கொள்கையில் சமரசம் இல்லை.
* பிஎம்ஸ்ரீ திட்டம் குறித்த அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம்.
* கொள்கை சமரசம் என்ற பேச்சிற்கே இங்கு இடமில்லை.
* கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி வந்து சேரவில்லை.
* எந்தவித மறைமுக அழுத்தத்திற்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம்.
* ஆசிரியர்களின் பிரச்சனையை பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* எல்லா துறைகளும் முதலமைச்சருக்கு முக்கியம்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.