மெய்யனூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளப்பட்டி, 3 ரோடு, சின்னேரி வயல், சினிமா நகர், போடிநாயக்கன் பட்டி, திருவாக்கவுண்டனூர் பைபாஸ், அம்மாசி நகர், சுந்தரம் காலனி, புதிய பஸ் நிலையம், கோகுலம் ஆஸ்பிட்டல், தென் அழகாபுரம், சொர்ணபுரி, 5 ரோடு, எஸ்.இ.இ.டி. காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, சொர்ணபுரி அனெக்ஸ், அண்ணாபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் பாரதி தெரிவித்துள்ளார்.