மின்சாரம் நிறுத்தம் 
தமிழக செய்திகள்

மாம்பாக்கம் பகுதியில் நாளை மின்தடை

நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.

தையூர், சாத்தான்குப்பம், ஓ.எம்.ஆர்., சாலை ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.

மின்தடை

மாம்பாக்கம் துணை மின்நிலையத்தில் நாளை(2-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையடுத்து நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாம்பாக்கம், பொன்மார், வேங்கடமங்கலம், புதுப்பாக்கம்

கொளத்தூர், கீழ்கோட்டையூர், மேல் கோட்டையூர், கண்டிகை, வெங்கம்பாக்கம், ரத்தின மங்கலம் ஒரு பகுதி, கேளம்பாக்கம், தையூர், சாத்தான்குப்பம், ஓ.எம்.ஆர்., சாலை ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும். இந்த தகவலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

SCROLL FOR NEXT