விருதுநகர் மாவட்டத்தை வெயிலுமுத்து, ராஜ்குமார் மற்றும் கடலூரை சேர்ந்த தேவேந்திரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட் பகுதியில் 14 வயது சிறுவனை 3 வாலிபர்கள் தாக்கி செல்போனை பறித்து தப்பி சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்காய கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த விருதுநகர் மாவட்டத்தை வெயிலுமுத்து, ராஜ்குமார் மற்றும் கடலூரை சேர்ந்த தேவேந்திரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.