தமிழக செய்திகள்

கே.என்.நேரு சகோதரரின் உதவியாளர் கைது - லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

டெண்டர் முறைகேடு, பணி நியமனத்தில் முறைகேடு உள்ளிட்ட புகாரில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறையினரால் ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுடைய உதவியாளர் கவி பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுடைய உதவியாளர் கவிபிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

நகராட்சி நிர்வாகத்துறை டெண்டர் முறைகேடு, பணி நியமனத்தில் முறைகேடு உள்ளிட்ட புகாரில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறையினரால் ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் கவி பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT