தமிழ்நாடு செய்திகள்

கரூர், ஈரோடு, நாகை, விருதுநகர் எஸ்.பி.க்கள் மாற்றம்

மாலை மலர்

கரூர், ஈரோடு, நாகை, விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த 4 மாவட்டங்களுக்கும் புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

அதன்படி, கரூர் மாவட்ட எஸ்பியாக டி.என். ஹரிகிரண் பிரசாத், ஈரோடு எஸ்பியாக டி.வி. கிரண் ஸ்ருதி, நாகப்பட்டினம் எஸ்பியாக சுஜித் குமார், விருதுநகர் எஸ்பியாக என். ஸ்ரீநாதா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.