தமிழக செய்திகள்

காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுநாள் மின்நிறுத்தம்

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.

ஒன்னம்பட்டி, இண்டமங்கலம், திப்பம்பட்டி, முருகம்பட்டி, கிருஷ்ணாபுரம், சவுளுப்பட்டி, காட்டம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் வரும் 21-ந் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

மின்தடை

இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காரிமங்கலம், கெரகோடஅள்ளி, பொம்ம அள்ளி, கெட்டூர், அனுமந்தபுரம், அண்ணாமலைஅள்ளி, தும்பலஅள்ளி, கெண்டிகானஅள்ளி, எட்டியானூர், எலுமிச்சனஅள்ளி, பெரியாம்பட்டி, கிரிக்கொட்டாய், சின்ன பூலாப்பட்டி, பேகாரஅள்ளி, கொட்டுமாரனஅள்ளி, கோவிலூர், எ.சப்பாணிப்பட்டி, கும்பாரஅள்ளி, கொல்லுப்பட்டி, காட்டூர், திண்டல், பந்தாரஅள்ளி, எச்சனஅள்ளி, கே.மோட்டூர், பெரியமிட்டஅள்ளி, கிட்டனஅள்ளி, மோட்டுக்கொட்டாய், கீழ்க்கொல்லப்பட்டி, மேல்கொல்லப்பட்டி, மன்னன்கொட்டாய், பைசுஅள்ளி, குண்டலப்பட்டி, மல்லிக்குட்டை, கமலாபுரம், மாரவாடி, கோணாங்கிநாயக்கனஅள்ளி, நாயக்கன்கொட்டாய், செங்கல்மேடு, மாட்லாம்பட்டி, காளப்பன அள்ளி, பூமாண்டஅள்ளி, குப்பாங்கரை, கெங்குசெட்டிப்பட்டி, கன்னிப்பட்டி, வன்னியகுளம், எம்.கே.புதூர், நாகசமுத்திரம், புளுதிகரை, வகுத்துப்பட்டி, மோட்டுப்பட்டி, ஒன்னம்பட்டி, இண்டமங்கலம், திப்பம்பட்டி, முருகம்பட்டி, கிருஷ்ணாபுரம், சவுளுப்பட்டி, காட்டம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை பாலக்கோடு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT