தமிழக செய்திகள்

செந்தில் பாலாஜி நண்பருக்கு சொந்தமான 4 இடங்களில் ஐ.டி ரெய்டு

கரூர் - கோவை சாலையில் உள்ள இரு உணவகங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனை

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் சங்கர் ஆனந்த் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர் - கோவை சாலையில் உள்ள இரு உணவகங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்துகின்றனர்.