தமிழக செய்திகள்

அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் சோதனை

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தப்பட்து.

தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்காக உதகைக்கு அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தப்பட்து.

உதகை தொகுதி பாஜக வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட வந்த அண்ணாமலை ஹெலிகாப்டரில் சோதனை நடத்தப்பட்டது.