புதிய கட்சி தொடங்குவதாக பரவும் தகவல் உண்மையா? என்ற கேள்விக்கு 2 நாளில் தெரிவிப்பதாக அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது அவர், 2 நாட்களில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்வதாக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி செல்லும் அண்ணாமலை பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.