தமிழக செய்திகள்

"களத்தில் ஒன்றை தெளிவாக உணர முடிகிறது" - 2026 தேர்தல் தாக்கம் குறித்து ஜோதிமணி X பதிவு

இவர்களின் தாக்கம் முக்கிய காரணியாக இருக்கும் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார்.

2026 தேர்தல் முடிவை தீர்மானிப்பதில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் இவர்களின் தாக்கம் முக்கிய காரணியாக இருக்கும் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜோதிமணி கூறியதாவது:-

களத்திலிருந்து ஒரு விசயத்தை மட்டும் மிகத்தெளிவாக உணரமுடிகிறது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மாணவர்கள்,இளைஞர்கள்,பெண்கள் இவர்களின் தாக்கம் தேர்தல் முடிவைத் தீர்மானிப்பதில் மிக முக்கியக் காரணியாக இருக்கும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT