தமிழக செய்திகள்

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைக்கிறவர்களுக்கு நான் டேஞ்சர் தான்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ் மொழியை சிதைக்க நினைக்கும் பாசிச பாரதிய ஜனதா கட்சி நமக்கு வேண்டாம்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோவுடன் கூடிய வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.

காணுங்கள்…

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.