தமிழக செய்திகள்

HMPV தொற்று- சட்டப்பேரவையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்

தமிழகத்தில் HMPV வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் நலமுடன் உள்ளனர்.HMPV தொற்று குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

HMPV தொற்று குறித்து சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்

அப்போது அவர் கூறியதாவது:-

HMPV தொற்று 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிப்பட்ட வைரஸ். குளிர்காலத்தில் பரவக்கூடிய வைரஸ், இதன் பாதிப்பு 6 நாட்கள் வரை உள்ளது.

தமிழகத்தில் HMPV வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் நலமுடன் உள்ளனர்.

HMPV தொற்று குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT