TNPSC
தமிழக செய்திகள்

குரூப் 4 தேர்வு: 6574 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி

அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10-ந்தேதி தேர்வு நடத்தப்பட இருக்கிறது.

TNPSC குரூப் 4 தேர்வுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் (VAO) உள்ளிட்ட 6574 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ந்தேதி தேர்வு நடத்தப்படும் என்று, நம்பவர் 5-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை நவம்பர் 11-ந்தேதியில் இருந்து நவம்பர் 11-ந்தேதி வரை திருத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். தேர்வு காலை 9.30 மணியில் இருந்து 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

291 விஏஓ, 422 பில் கலெக்டர் (லெவல் 3 (19500- 62000) உள்பட 6574 காலி பணி இடங்களுக்கு தேர்வு நடத்தப்பட இருக்கிறது.

SCROLL FOR NEXT