தமிழக அமைச்சர்கள் 22 பேருக்கு சென்னை குமாரசாமி ராஜா சாலையில் (கிரீன்வேஸ் சாலை) உள்ள அரசு பங்களாக்களை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
அமைச்சர் அருண்ராஜ் – என். பி. எண் 27, முல்லை; அமைச்சர் ஸ்ரீநாத் – எண் 15, தாமிரபரணி; அமைச்சர் கமலி – என்.சி.பி. எண் 16; அமைச்சர் ராஜ்குமார் – பிபி எண் 3, பாமணி; அமைச்சர் காந்திராஜ் – என்.பி. எண் 12 ஏ, சிறுவாணி; அமைச்சர் ஜெகதீஸ்வரி – என்.சி.பி. எண் 19; அமைச்சர் ராஜேஷ்குமார் – என்.பி. எண் 37;
அமைச்சர் விஜய் பாலாஜி – என்.சி.பி. எண் 17; அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் – என்.பி. எண் 11, ரோஜா; அமைச்சர் ரமேஷ் - என்.சி.பி. எண் 15; அமைச்சர் விஸ்வநாதன் - என்.சி.பி. எண் 12; அமைச்சர் குமார் – அன்பு; அமைச்சர் தென்னரசு – பொதிகை; அமைச்சர் சம்பத்குமார் - என்.சி.பி. எண் 18; அமைச்சர் முகமது பர்வேஸ் – என்.பி. எண் 24, மனோரஞ்சிதம்; அமைச்சர் மரிய வில்சன் - என்.சி.பி. எண் 7ஏ; அமைச்சர் விக்னேஷ் – பி.பி. எண் 1; அமைச்சர் ஷாஜகான் - என்.சி.பி. எண் 1;
அமைச்சர் வன்னியரசு – என்.பி. எண் 6 சாமந்தி; அமைச்சர் விஜயலட்சுமி - என்.சி.பி. எண் 7; அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் – என்.பி. எண் 36; அமைச்சர் வினோத் – பி.பி. எண் 2
இதற்கான அரசாணையை பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சுச்சோங்கம் ஜடக் சிரு வெளியிட்டுள்ளார்.