தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY: தங்கம் விலை மீண்டும் சரிவு- இன்றைய நிலவரம்

சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,12,480 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,12,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.14,030-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து, தங்கம் விலை இன்று காலை சற்று அதிகரித்தது. அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.14,060க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,12,480 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11.600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270-க்கும் ஒரு கிலோ ரூ.2.70 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.