தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY : இன்றும் குறைந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 295 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை:

தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 780-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 240-க்கும் விற்பனையானது. நேற்று ரூ.50 குறைந்து கிராம் ரூ.14 ஆயிரத்து 730-க்கும், ரூ.400 குறைந்து சவரன் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 840-க்கும் விற்பனையாகியது. கடந்த 22-ந்தேதியில் இருந்து தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 இறங்குவதும், பின்னர் ஏறுவதுமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,650-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 295 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

26-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,840

25-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,240

24-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,840

23-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,840

22-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,240

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

26-05-2026- ஒரு கிராம் ரூ.295

25-05-2026- ஒரு கிராம் ரூ.295

24-05-2026- ஒரு கிராம் ரூ.295

23-05-2026- ஒரு கிராம் ரூ.295

22-05-2026- ஒரு கிராம் ரூ.295