தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* இந்தியா கூட்டணியில் தற்போது திமுக ஒரு அங்கமாக உள்ளது.
* இந்தியா கூட்டணி என்பது தேசிய அளவில் கையாளப்படும் ஒரு விவகாரம்.
* தமிழகத்தில் தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
* மாநிலங்களவை சீட் தொடர்பாக தவெக தலைமையுடன் பேசி முடிவெடுக்கப்படும்.
* இந்தியா கூட்டணியின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து எனக்கு தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.