தமிழக செய்திகள்

திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பெஞ்சமின் இணைந்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் திமுகவில் இணைந்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் திமுகவில் இணைந்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பெஞ்சமின் திமுகவில் இணைந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிமுகவின் முக்கிய முகமாக இருந்த நிர்வாகி பெஞ்சமின்.