சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் உள்ள கிருஷ்ணா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
வெடி விபத்தில் படுகாயம் அடைந்த ஒரு தொழிலாளி மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து புகை மூட்டமாக உள்ளதால் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.