Elephants  
தமிழக செய்திகள்

VIDEO | ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் குடும்பத்துடன் ஓய்வெடுக்கும் யானைகள் - வைரல் வீடியோ

சர்வதேச வன தினத்தை முன்னிட்டு சுப்ரியா சாஹு பகிர்ந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் ஜாலியாக குடும்பத்துடன் யானைகள் ஓய்வெடுக்கும் வீடியோவை வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு தனது சமூக வலைதலை பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சர்வதேச வன தினத்தை முன்னிட்டு சுப்ரியா சாஹு பகிர்ந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் யானைகள் வாழ்வதற்கு உகந்த இடமாக உள்ளது. எனவே இந்த மலையில் உள்ள முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை, மேகமலை, களக்காடு-முண்டந்துறை பகுதிகளில் யானைகள் அதிகம் வாழ்கின்றன.

SCROLL FOR NEXT