தமிழக செய்திகள்

தேர்தல் பிரச்சாரம்..!- தலைமை தேர்தல் அதிகாரியிடம் த.வெ.க மீண்டும் மனு

தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் தவெக நிர்வாகிகள் புகார் மனு.

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் தவெக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா புகார் மனு அளித்துள்ளனர்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு காவல்துறை முறையாக பாதுகாப்பு வழங்கவில்லை என தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா புகார் அளித்துள்ளனர்.

SCROLL FOR NEXT