சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
* தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.
* அதிகாரிகள் மாற்றத்தால் திமுகவிற்கு என்ன கஷ்டம்.
* நேர்மையாக தேர்தல் நடக்க வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
* அதிமுகவின் கோட்டையாக தேர்தல் களம் மாறிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.