தமிழக செய்திகள்

உண்மைக்கு மாறாக வழக்குப்பதிவு..!- முன்னாள் அமைச்சர் மூர்த்தி பேட்டி

2021-ம் ஆண்டிலேயே குவாரி பணிகள் கைவிடப்பட்டது.

திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி தொடர்புடைய இடங்களில் மதுரை குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

2019-ம் ஆண்டில் எனக்கு சொந்தமான இடத்தில் ஆட்சியர் அனுமதியுடன் குவாரி அமைத்தோம்.

2021-ம் ஆண்டிலேயே குவாரி பணிகள் கைவிடப்பட்ட நிலையில் உண்மைக்கு மாறாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT