தமிழக செய்திகள்

"இந்தியா கூட்டணியில் பிளவு"- சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா

தவறு எங்கே நடக்கிறது என்பதை காங்கிரஸ் கவனிக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி. ராஜா கூறியதாவது:-

இந்தியா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் இந்தியா கூட்டணியில் பிளவு உண்டாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது. தவறு எங்கே நடக்கிறது என்பதை காங்கிரஸ் கவனிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT